சுஷ்மா பதவி விலக் கோரி வீடு முற்றுகை- டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!!
டெல்லி: லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக கோரி ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் அவரது வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமலாக்க பிரிவால் தேடப்பட்டு வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

லலித் மோடிக்கு மனிதாபிமானத்துடன் உதவியாதாக சுஷ்மா ஸ்சுவராஜ் கூறி வருகிறார். அவருக்கு மத்திய அரசு ஏற்கனவே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. வசுந்தரா ராஜேவிடம் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் அமைப்பினர் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜின் வீட்டு முன் ஆம் ஆத்மி கட்சியினர் குவிந்து, பதவி விலக கோரியும் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications