டெல்லியில் ஆட்சி அமைக்கிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி! நாளை மறுநாள் அறிவிப்பு!!
டெல்லி: டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 32 இடங்கள் கிடைத்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 28 இடங்களைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை.
இந்நிலையில் ஆளுநர் அழைப்பை ஏற்று ஆலோசனை நடத்திய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மக்களிடத்திலும் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்க தொடங்கியது. அதேபோல் அக்கட்சியிலும் கூட ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்தும் வலுத்து வந்தது.
இதனால் டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால், எங்களால் பாஜக, காங்கிரசைவிட திறமையான நிர்வாகத்தை வழங்க முடியும். கடந்த இரண்டு நாட்களாக கருத்து தெரிவித்த பொதுமக்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமாறு கூறியுள்ளளனர் என்றார்.
அனேகமாக நாளை மறுநாள் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications