காய்ச்சல் காரணமாக அப்துல்கலாம் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

82 வயதாகும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆவார். இவர் தற்போது டெல்லி ராஜாஜி மார்க்கில் குடியிருக்கிறார். இந்நிலையில், காய்ச்சலால் சோர்வடைந்து காணப்பட்ட அவரை, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Kalam

இதுதொடர்காக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'சில வாரங்களாக அதிக சுற்றுப்பயணம் செய்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய டாக்டர்கள், முழுமையாக ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவரது இதய துடிப்பு, ரத்த கொதிப்பு போன்றவை சீராகவே உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்பி விடுவார்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+