மோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜப்பானில் நடைபெறும் இரு நாட்டு பிரதமர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவு மற்றும் வர்த்தக உறவுகளை வளர்க்க தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஷின்சோ அபே, மோடியிடம் உறுதி அளித்தார்.

அவரது அழைப்பை ஏற்று நன்றி தெரிவித்த நரேந்திரமோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் பெரும் பங்காற்றி வருவதாகவும், இந்த நல்லுறவு தொடர்ந்து புதிய வளர்ச்சியை எட்ட தனது ஒத்துழைப்பு தொடரும் என்றும் பிரதமர் ஷின்சோ அபேவிடம் மோடி உறுதி அளித்தார்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications