மரணம் ஏற்படுத்தும் காரணிகளில் சாலை விபத்துக்களுக்கே முதலிடம் – ஆய்வில் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களின் மரணத்திற்கு காரணமானவற்றில் சாலை விபத்துகள் முதலிடம் வகிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று முடிவு வெளியிட்டுள்ளது.
மனிதர்களின் மரணத்தை விளைவிக்கும் காரணங்களில் சாலை விபத்துக்கள் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற பதிவுகள் கழகம் கூறியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில், 4,00,517 பேர் சாலை விபத்துக்களில் பலியாகி உள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.4 சதவிகிதம் அதிகம் . இயற்கைக்கு மாறான மரணத்தை ஏற்படுத்துவதில், சாலை விபத்துக்கள் 34.3 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும், திடீர் மரணங்கள் 7.8 சதவீதம் , நீர்நிலைகளில் மூழ்குதல் 7.5 சதவீதம், விஷம் குடித்தல் 7.3 சதவீதம் , ரயில் விபத்துக்கள் 7.2 சதவீதம் மற்றும் தீ விபத்துக்கள் 5.5 சதவீதம் மரணங்களில் பங்கு வகிக்கின்றன என்று அவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications