பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய என்ஜினியரை செருப்பால் அடித்த திருப்தி தேசாய்: வீடியோ இதோ
புனே: புனேவில் திருமணம் செய்வதாக வாக்களித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நபரை புமதா பிரிகேட் அமைப்பை சேர்ந்த திருப்தி தேசாய் நடுத்தெருவில் வைத்து செறுப்பால் அடித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக வேலை செய்பவர் ஸ்ரீகாந்த் லோந்தே. அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண்ணிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார்.
#WATCH: Bhumata Brigade activist Trupti Desai thrashed a man for allegedly breaking marriage promises,in Pune (Maha)https://t.co/KC4ZXOY4gH
— ANI (@ANI_news) July 27, 2016
இதையடுத்து ஸ்ரீகாந்த் அந்த பெண்ணுடன் உறவு கொண்டதில் அவர் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டதற்கு ஸ்ரீகாந்த் மறுத்தார். இதைத் தொடர்ந்து அந்த பெண் மும்பையை சேர்ந்த புமதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாயை அணுகி தன்னை பற்றி தெரிவித்தார்.
பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் கோவில்களுக்குள் நுழையும் திருப்தி தேசாய் புனேவில் நடுத்தெருவில் வைத்து ஸ்ரீகாந்தை தனது செறுப்பால் அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை ஏமாற்றியவறுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளதாக திருப்தி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications