நடிகை ரம்யாவுக்கு மீண்டும் சீட்.. பெங்களூர் தெற்கில் நந்தன் நிலகேனி போட்டி
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மாண்டியா தொகுதி எம்.பியாக உள்ள நடிகை ரம்யா மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளார்.
அதேபோல இன்போசிஸ் நிறுவன முன்னாள் தலைவரும், ஆதார் அட்டை திட்ட தலைவராக இருந்தவருமான நந்தன் நிலகேனியும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது.

14 தொகுதிகளுக்கு
கர்நாடகத்தில் முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.

8 பேருக்கு மீண்டும் சீட்
இதில் 8 பேருக்கு மீண்டும் சீட் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. மொத்தம் கர்நாடகத்தில் 28 எம்.பி தொகுதிகள் உள்ளன.

கார்கேவுக்கு குல்பர்கா
மத்திய அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே குல்பர்காவிலும், கேஎச்.முனியப்பா கோலார் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

பெங்களூர் தெற்கில் நிலகேனி
பெங்களூர் தெற்கு தொகுதியில் நந்தன் நிலகேனியும், மைசூரில் விஸ்வநாத்தும், பீதரில் தரம்சிங்கும் போட்டியிடுகின்றனர்.

மாண்டியாவில் ரம்யா
மாண்டியாவில் நடிகை ரம்யாவுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications