ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா வெற்றி
Subscribe to Oneindia Tamil
நகரி: சீமாந்திராவில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஓய்.எஸ். ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் முத்துகிருஷ்ணம்ம நாயுடு தோல்வியை தழுவினார்.
இதே போல் இந்துபுரம் தொகுதியில் தெலுங்குதேசம் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா வெற்றிபெற்றார்.
சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications