எம்.எல்.ஏவான நடிகை ரோஜா: திருப்பதியில் மொட்ட போட்ட கணவர் ஆர்.கே.செல்வமணி

ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார் நடிகை ரோஜா. இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது தடவை அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. இதனால் ஆனந்த கண்ணீரோடு தொகுதிவாசிகளுக்கு நன்றி கூறி வருகிறார் நடிகை ரோஜா.
திருப்பதியில் ரோஜா
அதே மகிழ்ச்சியோடு கணவர் டைரக்டர் செல்வமணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று ரோஜா திருப்பதி கோவிலுக்கு சென்றார். வெங்கடாசலபதிக்கு வேண்டுதலை நிறைவேற்றினார்.
மொட்டை போட்ட செல்வமணி
ரோஜா வெற்றி பெற்றதற்காக கோவிலில் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டு முடிகாணிக்கை செலுத்தினார். அவருடன் மகனும் மொட்டை போட்டார். கோவிலில் சாமிதரிசனம் செய்தனர்.
உழைத்த தொண்டர்கள்
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த ரோஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நகரி தொகுதியில் என் வெற்றிக்காக கட்சி தொண்டர்களும் எனது குடும்பத்தினரும் கடுமையாக உழைத்தனர். என்றார்.
வெற்றி பெற்றதற்காக திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். என் வெற்றிக்காக பாடுபட்ட எல்லோருக்கும் நன்றி என்று கூறினார் ரோஜா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications