நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல்.. வெங்கய்ய நாயுடு கண்டனம்
பிரபல நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரபல நடிகை கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, காரில் வந்த ஒரு கும்பல் அவரை கடத்தி துன்புறுத்தியது. இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

நடிகைக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோரை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications