நடிகை சோனு கவுடாவுக்கு வந்த சோதனையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை விஷமிகள் சமூக வலைதளங்களில் கசிய விட்டது குறித்து நடிகை சோனு கவுடா போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார்.

Actress Sonu Gowda's private photos leaked

தமிழில் ஆண்மை தவறேல் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனு கவுடா. சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு மாஜி எம்.எல்.ஏ. மகனுடன் சோனு கவுடா நெருக்கமாக இருக்கும் படங்கள் என்ற தலைப்பில் சில புகைப்படங்கள் வைரலாக பரவியது. இந்த படங்களை பார்த்த சோனு கவுடா அதிர்ச்சியாகிப் போனார்.

கணவர் மனோஜூடன் நெருக்கமாக இருந்த படங்களைத்தான் யாரோ பொய்யான தகவலுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பதாக குமுறிப் போனார். தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள சோனு கவுடா, இந்த படங்களை வெளியிட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+