அமர்சிங்கை ஆதரித்து திறந்த ஜீப்பில் ஸ்ரீதேவி பிரசாரம்
பதேப்பூர் சிக்ரி: தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் வரிந்து கட்டிக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பிரச்சார களத்தில் குதித்துள்ளனர் பாலிவுட் நட்சத்திரங்களும்.
இப்பட்டியலில் புதியதாக இணைந்துள்ளார் 80களில் மக்களின் மனம் கவர்ந்த நடிகையான ஸ்ரீதேவி.

மீண்டும் ஸ்ரீதேவி:
போனிகபூரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆன ஸ்ரீதேவி மீண்டும் "இங்கிலீஸ் விங்க்லீஸ்" படம் மூலம் திரும்பி வந்தார்.

வடக்கில் ஸ்ரீதேவியும் பிரச்சாரம்:
இப்போது தென் மாநில நடிகர்களுக்கு இணையாக வடமாநிலங்களிலும் நடிகர், நடிகைகள் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

லோக்தளத்துக்கு ஆதரவு:
இந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அவர் தற்போது ராஷ்டிரிய லோக்தளம் கட்சியை ஆதரித்து வருகின்றார்.

அமர்சிங்க்கு ஆதரவு:
உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அமர்சிங்கை ஆதரித்து திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications