அத்வானிக்கு இப்ப சபாநாயகர்.. அப்புறம் ஜனாதிபதி.. இது வாஜ்பாய் விருப்பம்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் மூத்தலைவர் அத்வானிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவருக்கு தற்போது சபாநாயகர் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் பின்னர் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரோட்டோகால்படி ஜனாதிபதி, துணைஜனாதிபதி, சபாநாயகர் என்று இருப்பதால் இப்போதைக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கவேண்டும் என்று முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல்பிகாரி வாஜ்பாய் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடன் இது தொடர்பாக பேசிய வாஜ்பாய், என்னுடைய ஒரே கோரிக்கை இப்போதைக்கு அத்வானியை சபாநாயகராக்கவேண்டும. பிரணாப்முகர்ஜி ஓய்வு பெற்ற உடன் அத்வானியை ஜனாதிபதியாக அமரவைக்கவேண்டும் என்பதுதான். இதை மோடிக்கு தெரிவித்து விடுங்கள் என்று கூறியுள்ளாராம்.
பிரதமர் நாற்காலியில் அமரப்போகும் மோடியும் அதை மீறமாட்டார் என்றே கூறப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications