நேதாஜி பிறந்த நாள்.. 775 எம்.பிக்களில் அத்வானி மட்டும் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் லோக்சபா, ராஜ்யசபாவின் 775 எம்.பி.க்களில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மட்டும் பங்கேற்றார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் மேற்கு வங்க மாநில கட்சிகளின் எம்.பி.க்கள் எவருமே பங்கேற்கவில்லை.

பாஜக மூத்த தலைவரான அத்வானி மட்டும் கலந்து கொண்டார். பாஜக முன்னாள் எம்.பி.க்கள் ஷீலா கௌதம், ராம் சிங் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரதின் சென்குப்தா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications