பிரதமரானதும் முதல் முறையாக மும்பை வந்தார் மோடி.. "பார்க்" சென்றார்!
மும்பை: பிரதமரான பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி இன்று மும்பை வந்தார். அவரை விமான நிலையத்தில் மகாராஷ்டிர முதல்வர் பிர்துவிராஜ் சவான் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பைத் தொடர்ந்து பாபா அணு ஆய்வு மையத்திற்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியிலிருந்து மும்பைக்கு வந்தார் பிரதமர் மோடி. பார்க் எனப்படும் பாபா அணு ஆய்வு மையத்திற்குச் செல்லும் மோடி அங்கு விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது, பார்க்கில் நடந்து வரும் பணிகள் குறித்து அவருக்கு விஞ்ஞானிகள் விளக்குவார்கள். மேலும், இந்தியாவின் அணு சக்தித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் மோடிக்கு விளக்கப்படும்.

மோடியின் மும்பை வருகையைத் தொடர்ந்து பார்க் வளாகம் மற்றும் மோடியின் பயணத்திற்குப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் கே.சங்கரநாராயணன், முதல்வர் பிருத்விராஜ் சவான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பார்க் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மோடி, டெல்லி புறப்பட்டுச் செல்வார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications