சபாஷ் பீகார்: மது விலக்கை தொடர்ந்து அடுத்த அதிரடி.. குட்கா, பான்மசாலாவுக்கு இன்று முதல் தடை!
பாட்னா: மதுபான விற்பனையை தடை செய்துள்ள பீகார் தற்போது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கும் தடை விதித்து அசத்தியுள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீண்டும் பீகாரில் பதவிக்கு வந்ததும், மது விலக்கை மாநிலத்தில் அமல்படுத்தினார். மது விற்பனை, மது அருந்துதல், மதுவை சேமித்து வைத்தல் போன்ற அனைத்துவகை செயல்பாடுகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களை தயாரிக்க, சாப்பிட, வைத்திருக்க என அனைத்துவகை நடவடிக்கைகளுக்கும் பீகார் அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.
பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகாரை சமூக ரீதியாக முன்நகர்த்தும், நிதிஷ்குமார் அரசின் மற்றொரு முயற்சியாக சமூக ஆர்வலர்கள் இதை பார்க்கிறார்கள்.
நிதீஷ்குமாரை போலவே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள ஜெயலலிதாவும், தமிழகத்தில் இதுபோன்ற மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கு கட்டுப்பாட்டை கொண்டுவருவாரா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications