போங்க.. எங்க அப்பா மாதிரி ஓட்டு போடுங்க... தோனி மகள் வேண்டுகோள்..வைரல் வீடியோ
ராஞ்சி: கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமல்ல, நாட்டின் குடிமகனாகவும் கடமை தவறாத தோனி தனது வாக்கினைபதிவு செய்தார். அத்துடன் வாக்களிக்குமாறு தனது மகளுடன் சேர்ந்து வீடியோ ஒன்றையும் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஐந்தாவது கட்டமாக பல்வேறு தொகுதிகளில் மக்களவை தேர்தல் இன்று நடந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனிகாந்தி போட்டியிடும் ரேபரலி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ உள்பட நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கு தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது.
இதேபோல் தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இன்று ஜார்க்கண்ட் தலைநர் ராஞ்சியில் உள்ள ஜவாஹர் வித்யா மந்தரி வாக்குப்பதிவு மையத்தில் தோனி தனது வாக்கை பதிவு செய்தார். அங்கு தோனியுடன் அவரது குடும்பத்தினரும் வாக்களித்தனர். மோடி வாக்களித்த பின்னர் தனது மகள் ஜிவாவைத்து ஒட்டு போட செல்லுங்க மக்களே என சொல்லவைத்து சூப்பராக போஸ் கொடுத்துள்ளார்.அந்த வீடியோல் தன் அப்பாவைப்போல் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என ஜிவா செல்ல மொழியில் பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications