மிஸ்டர் மினிஸ்டர், உங்க எருமை மாடுகளைத் திருடியவன் சிக்கிட்டான்.. மாடுகளும் பத்திரம்!
ராம்பூர்: உ.பி. அமைச்சர் அஸம் கானின் காணாமல் போன எருமை மாடுகள் சிக்கியுள்ளன. அதேபோல அவற்றைத் திருடிச் சென்ற 5 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி. மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த அஸம்கான். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இவரது 7 எருமை மாடுகள் ராம்பூரில் உள்ள அவரது பண்ணையிலிருந்து காணாமல் போயின. அவற்றின் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிட்டி கிரைம் பிராஞ்ச் போலீஸார் தனிப்படை அமைத்து எருமை மாடுகளையும், அதைத் திருடியவர்களையும் தேடி வந்தனர்.

மோப்பா நாய்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் திருடர்கள் சிக்கியதாக தெரியவில்லை. எருமை மாடுகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அனைத்து மாடுகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் சுனான் என்ற திருடனைப் போலீஸார் மொராதாபாத் மாவட்டத்தில் வைத்துக் கைது செய்தனர். அவனிடமிருந்து கிடைத்த தகவலை வைத்து எருமை மாடுகளை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர். மற்றவர்களும் கைனார்கள்.
இருப்பினும் 2 பேர் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications