அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி!
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது.

அக்னி-1 ஏவுகணையானது அணு ஆயுதங்களுடன் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது. இந்த ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவுப் பகுதியில் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications