காவிரி மேலாண்மை ஆணையம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அதிமுக எம்.பிக்கள் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை அதிமுக எம்.பிக்கள் இன்று சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக ஆலோசித்தனர்.
தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பிக்கள் சந்தித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக அமைக்க கோரிக்கைவிடுத்தனர். காவிரி ஆணையம் அமைக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகளுக்காக நிதின் கட்கரிக்கு, அதிமுக எம்.பிக்கள் நன்றி தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில், தற்காலிக உறுப்பினர்களே நியமிக்கப்பட்டுள்ளதால், அதை மேம்படுத்தி முழு வலிமையுள்ள அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே, அதிமுக எம்.பி.க்கள் கோரிக்கை.
அதிமுக எம்.பிக்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications