நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: ஒய்.எஸ்.ஆர் காங். எம்.பி வரபிரசாத ராவ்
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை.
டெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க அதிமுக மறுத்துவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்தது மத்திய அரசு. இதனைக் கண்டித்து மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் முனைப்புடன் இருக்கின்றன.

ஆனால் லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் காவிரி விவகாரத்தை முன்வைத்து தொடர்ந்து போராடுகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன.
இதனிடையே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது. ஆனால் அதிமுகவோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்காது என அக்கட்சி எம்பிக்கள் கூறியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பி வரபிரசாத ராவ் தெரிவித்திருக்கிறார். தாம் அதிமுக எம்பிக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டோம்; அவர்கள் மறுத்துவிட்டனர் என்கிறார் வரபிரசாத ராவ்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications