தெலுங்கானாவில் பாதயாத்திரையை 'கட்' செய்தார் ராகுல்- கிராமங்களை நோக்கி காரில் "படையெடுப்பு"
ஹைதராபாத்: தெலுங்கானாவில் விவசாயிகளை சந்திக்க பாதயாத்திரை மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்தார். பின்னர் காரிலேயே சென்று விவசாயிகளை சந்தித்து வருகிறார்.
விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்தப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தெலுங்கானாவில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்று நடை பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக அவர் இன்று தெலுங்கானா சென்றடைந்தார். மகாராஷ்டிரத்தில் இருந்து அடிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் நகருக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அளவுக்கு அதிகமாக கூட்டம் ராகுலை சூழ்ந்ததால் பாதயாத்திரையை அவர் ரத்து செய்துவிட்டு காரில் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்ப்புக்குப் பின்னர் கொரடிகால் கிராமத்தில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளிடையே ராகுல் உரையாற்றவுள்ளார்.
பின்னர், ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களையும், காங்கிரஸ் கட்சியினரையும் ராகுல் சந்தித்துப் பேசுகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications