மஜ்லிஸ் கட்சி அங்கீகாரம் ரத்து- மகா. தேர்தல் ஆணையம் அதிரடி- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை!!
மும்பை: அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரத்தை மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் வலுவாக உள்ள மஜ்லிஸ் கட்சி, மகாராஷ்டிரா சட்டசபையில் 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் மஜ்லிஸ் கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நிதி மற்றும் வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் 191 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் அடங்கும்.
மஜ்லிஸ் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரத்தை மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications