ராஜா ஸ்தானத்தில் சனி... சந்திரனால் விபரீதக் காற்று... ‘மன்மத நாம’ ஆண்டில் மழை குறையுமாம்!
நகரி : தெலுங்கு வருடமான மன்மத நாம ஆண்டில் மழை குறைவாக இருக்கும் என பஞ்சாங்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு புது வருடப் பிறப்பான யுகாதி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது.
ஹைதராபாத் ரவிந்திரபாரத் ஆடிட்டோரியத்தில் தெலுங்கானா அரசு சார்பில் நடைபெற்ற யுகாதி திருநாள் கொண்டாட்டத்தில், புதிய ஆண்டான ‘மன்மத நாம' வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பஞ்சாங்க நிபுணர் யாயவரம் சந்திரசேகர சித்தாந்தி இந்தப் புதிய பஞ்சாங்கத்தைப் படித்தார்.

அப்போது இந்த ஆண்டு தெலுங்கானாவில் மழை குறைவாக இருக்கும் என்றும் வருண ஜெபம், ருத்ரயாகம் போன்ற பூஜைகள் நடத்தி வருண பகவானை வழிபட்டால் பலன் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ராஜா ஸ்தானத்தில் சனி இருப்பதால் மழை குறைவாக இருக்கும் என்றும், மேகத்தின் அதிபதியான சந்திரனால் விபரீத காற்று ஏற்படும் என்றும் இதனால் பயிர் நாசம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், மழை வேண்டி யாகம் நடத்தினால் உரிய பலன் கிடைக்கும் என்றும் சந்திரசேகர சித்தாந்தி தெரிவித்தார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications