அதெப்படி எனக்கு 'அழுக்கு மாஸ்க்' தரலாம்? விமானியின் பிடிவாதத்தால் ஏர் இந்தியா 3 மணி நேரம் தாமதம்!!
டெல்லியில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் காக்பிட்டில் விமானிக்கு அவசரகால ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப்பட்டது.
அந்த மாஸ் 'அழுக்காக' இருப்பதாகக் கூறி அதை ஏற்க விமானி மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான அதிகாரிகள் விமானியை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் விமானி தமக்கு அழுக்கு இல்லாத மாஸ்க்தான் வேண்டும் என்று பிடிவாதம் செய்தார். இதனால் விமானம் அங்கு இருந்து புறப்படுவதற்கு சுமார் 3 மணிநேரம் கால தாமதம் ஆகி உள்ளது.
இதன்காரணமாக இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் பிற விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதேபோல அர்த்தமற்ற காரணங்களுக்காக அந்த விமானி இதற்கு முன்னரும் விமானத்தை தாமதமாக இயக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications