சைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் தாக்கப்பட்ட பணிப்பெண்... ஏர் இந்தியாவில் சர்ச்சை
சைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண், மூத்த அதிகாரியால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சைவ பயணிக்கு அசைவ உணவு கொடுத்ததால் ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண், மூத்த அதிகாரியால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பயணி ஒருவருக்கு அனுபவம் இல்லாத விமான பணிப்பெண் அசைவ உணவு வைத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பயணி, விமான பணிப்பெண்ணை திட்டி சைவ உணவு கொண்டு வர சொல்லியுள்ளார். அந்த பணிப்பெண் உடனடியாக உணவை மாற்றி சைவ உணவு கொண்டு வந்துள்ளார்.
ஆனால் இந்த பிரச்சனை முடிந்த பின்பும் கூட, மூத்த விமான பணிப்பெண் ஒருவர் அங்கே வந்து, இந்த விமான பணிப்பெண்ணை திட்டியுள்ளார். அதோடு எல்லோருக்கும் முன்பு அந்த பெண்ணை அறைந்து இருக்கிறார்.
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மூத்த விமான பணிப்பெண் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications