நடுவானில் அடித்த அலாரம்.. அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
மும்பை: அமெரிக்காவின் நியூவர்க் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் அலாரம் அடித்ததால், அவசரமாக கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
மும்பை ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ191 போயிங் ரக பயணிகள் விமானம் 300 பயணிகளுடன் மும்பையில் இருந்து இன்று காலை 2.25 மணிக்கு நியூஜெர்சி மாகாணத்திலுள்ள நியூவர்க் நகருக்கு புறப்பட்டது.

விமானம் பற்ந்து கொண்டு இருக்கும் போது திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. எனவே அச்சமடைந்த விமானி, அனுமதி பெற்று, கஜகஸ்தான் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை இறக்கினார்.
AIUpdate: #AI191 #Mumbai - #Newark has been diverted to #Kazakhstan due to operational reasons. All pax are being taken care of.
— Air India (@airindiain) August 25, 2016
அலாரம் அடித்தது தொழில்நுட்ப கோளாறு காரணமாக என தெரியவந்துள்ளது. இருப்பினும், டெல்லியில் இருந்து மாற்று விமானத்தை ஏர் இந்தியா அனுப்பி வைத்து, கஜகஸ்தானில் தவித்த பயணிகளை நியூவர்க் அழைத்து சென்றது.
இந்த சம்பவத்தால் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications