ஸ்ரீநகரில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது! 149 பயணிகள் உயிர் தப்பினர்!!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சென்று இறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லியில் இருந்து செல்லும் விமானம் ஏர் இந்தியா-821 இன்று பிற்பகல் ஸ்ரீநகர் சென்றடைந்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய நிலையில் திடீரென அதன் டயர் வெடித்தது.
Air India 821 operating on Delhi-Srinagar with 149 passengers on board had a tyre burst on landing in Srinagar. All passengers are safe.
— ANI (@ANI_news) June 15, 2015 இதனால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாக்கினர். இருப்பினும் விமானத்தில் இருந்த 149 பயணிகளும் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.
இதனால் ஸ்ரீநகரில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
விஜயை பார்க்க போகும் டெல்லி டீம்.. எப்படியாவது சம்மதிக்க வைப்போம்.. களமிறக்கப்பட்ட மாஸ்டர்மைண்டுகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications