ஹைதராபாத்தில் ஏர் ஹோஸ்டஸை பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய கேப் டிரைவர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 24 வயது விமான பணிப்பெண்ணை கேப் டிரைவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வரும் 24 வயது விமான பணிப்பெண் செவ்வாய்க்கிழமை அதிகாலை மருந்து வாங்க கடைக்கு கிளம்பியுள்ளார். தனது வீட்டிற்கு அருகே மருந்து கடைகள் எதுவும் திறந்திருக்காததால் அவர் அங்கு நின்று கொண்டிருந்த கேப் டிரைவர் இம்ரானிடம் கடைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இம்ரான் அந்த பெண்ணை தனது கேபில் ஏற்றிக் கொண்டு கடைக்கு செல்வதற்கு பதில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அவுட்டர் ரிங் ரோடு அருகே சென்றதும் இம்ரான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அந்த பெண் இம்ரானிடம் இருந்து தப்ப முயன்றார். உடனே இம்ரான் அந்த பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு அவரை தாக்கினார். பின்னர் ஆளில்லா இடத்தில் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இம்ரானை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications