நடிகர் மாதவனின் லக்கேஜை தொலைத்த விமான நிறுவனம்
மும்பை: குடும்பத்தோடு நியூசிலாந்து சென்ற நடிகர் மாதவனின் சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ்களை விமான நிறுவனம் தொலைத்துவிட்டது.
நடிகர் மாதவன் நடித்து விரைவில் வெளியாக உள்ள இறுதிசுற்று திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏறியுள்ளது. இந்நிலையில் விடுமுறை காலத்தை குடும்பத்தோடு கழிக்க மாதவன் தனது குடும்பத்தோடு நியூசிலாந்து சென்று திரும்பியுள்ளார்.

ஆனால் விமான நிறுவனத்தில் பயணத்தின்போது, மாதவனுக்கு பிடித்த சைவ உணவு தரப்படவில்லையாம். முற்றிலுமே அசைவ உணவுதான் இருந்துள்ளது. மேலும், மாதவனின் லக்கேஜ்களையும் பறிகொடுத்துவிட்டது ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இதுகுறித்து தனது டிவிட்டர் தளத்தில் மாதவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் மன உளைச்சலுக்கு ஆளானாலும், நியூசிலாந்து நாடும் அதன் மக்களும் பிடித்தமானதாக மாறிவிட்டதாகவும் மாதவன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய விமான நிறுவன பெயரை நாசூக்காக தவிர்த்துவிட்டார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications