வக்கீல் உடையில் அம்சமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்!
மும்பை: ஐஸ்வர்யா ராய் ஜஸ்பா படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அந்த படத்தின் புகைப்படத்தில் அவர் வழக்கறிஞர் உடையில் அழகாக உள்ளார்.
பாலிவுட், கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய ஐஸ்வர்யா ராய் குழந்தை பிறந்த பிறகு நடிக்காமல் இருந்தார். மகள் ஆராத்யாவுடன் நேரம் செலவிட வேண்டும் என அவர் நடிக்காமல் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது ஆராத்யாவுக்கு 4 வயதாகப் போவதால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஐஸ்வர்யா.
நல்ல கதையாக தேடி வந்த அவருக்கு சஞ்சய் குப்தா கூறிய ஜஸ்பா கதை தான் பிடித்திருந்தது.

ஜஸ்பா
தென் கொரிய படமான செவன் டேஸின் இந்தி ரீமேக் தான் ஜஸ்பா. படத்தில் ஐஸ்வர்யா ராய் வழக்கறிஞராக வருகிறார். இர்பான் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் அனுபம் கேர், சபானா ஆஸ்மியும் உள்ளனர்.

அழகு
ஜஸ்பா படத்தில் ஐஸ்வர்யா வழக்கறிஞர்கள் அணியும் கருப்பு கவுன் அணிந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக உள்ளார்.

மும்பை
மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஜஸ்பா படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

விளம்பரம்
ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்காமல் இருந்தபோது விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். தற்போது படத்தோடு சேர்த்து விளம்பர படங்களிலும் நடிக்கிறார். அவர் விளம்பரப் படத்தில் நடிக்க கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications