காமராஜர், மூப்பனார் படத்தை நீக்க கூறவில்லை- 'ஞானம்' புகாரை மறுக்கும் அஜய் மக்கான்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படத்தை நீக்க மேலிடம் உத்தரவிட்டதாக ஞானதேசிகன் கூறிய புகாரை காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் அஜய் மக்கான் மறுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஞானதேசிகன், உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படத்தை நீக்க மேலிடம் வலியுறுத்தியதாக கூறியிருந்தார்.

ஆனால் இந்தப் புகாரை காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் அஜய் மக்கான் மறுத்துள்ளார். மேலும், ஞானதேசிகன் ராஜினாமா கடிதம் மீது சோனியா காந்தி விரைவில் முடிவு எடுப்பார்.
தமிழகத்துக்கு கோஷ்டிப் பூசலில் சிக்காத ஒருவரை தலைவராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனால் ஞானதேசிகன் ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் எப்போது வேண்டுமானாலும் ஏற்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
More From
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications