“இங்கு புகைபிடிக்கத் தடை”- புகையில்லா ஊர்கள் பட்டியலில் சேர்ந்த அஜ்மீர், அல்வார்!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் மற்றும் அல்வார் மாவட்டங்கள் புகையில்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, நாட்டின் பிரதமராக உள்ள மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அது போல் தற்போது ராஜஸ்தான் மாநில அரசும் தங்கள் மாநிலத்தை புகை பிடிக்காதவர்கள் உள்ள மாநிலமாக மாற்ற முயற்சித்து வருகிறது.
அதன்படி ஒருபடியாக ஏற்கனவே அங்குள்ள ஜுன்ஜுனு மற்றும் ஜோத்பூர் மாவட்டங்கள் புகை பிடிப்பவர்கள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அப்பட்டியலில் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் இரு மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன. அம்மாநிலத்தை சேர்ந்த அஜ்மீர் மற்றும் அல்வார் மாவட்டங்கள் தற்போது புகையில்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications