ராஜ்யசபா எம்.பி.யானார் ஏ.கே. ஆண்டனி- பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஹமீத் அன்சாரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே. ஆண்டனி ராஜ்யசபா எம்.பி.யாக நேற்று பதவி ஏற்றார். அவருக்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி பதவியேற்பு செய்து வைத்தார்.

கேரளா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக கடந்த மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஏ.கே. ஆண்டனி. அதேபோல் நாகாலாந்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு நாகா மக்கள் முன்னணியின் கேஜி கென்யே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த இருவருக்கும் துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி நேற்று பதவியேற்பு செய்து வைத்தார்.
More From
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications