காங். தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க இதுவே சரியான தருணம்: ஏகே ஆண்டனி பேச்சுக்கு செம ஆதரவு!!
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பதற்கு இதுவே சரியான தருணம் என ஏகே ஆண்டனி பேசியுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு இதுவே சரியான தருணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. உடல்நலக் குறைவால் சோனியா காந்தி இன்றைய கூட்டத்துக்கு தலைமை வகிக்கவில்லை.

இதனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓராண்டுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்துவது எனவும் சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே .ஆண்டனி, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு இதுவே சரியான தருணம் எனக் கூறினார். இக்கருத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications