கிரிக்கெட் போதும்.. கபடியை கொஞ்சம் பாருங்க.. பாலிவுட் நடிகர் வேண்டுகோள்
மும்பை: இந்தியர்கள் கபடி போட்டி உலக கோப்பையை தவறாமல் பார்க்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விரும்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக கோப்பை கபடி லீக் போட்டித்தொடர் வரும், ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது. இதுகுறித்து ட்விட்டரில் அக்ஷய் குமார் கூறியுள்ளதாவது:
நான் ஒரு விளையாட்டு விரும்பி. கிரிக்கெட், ஹாக்கி, கபடி என எதுவாக இருந்தாலும் எனக்கு பிடிக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும், விளையாட்டுக்கும் எப்போதும் எனது ஆதரவு உண்டு. கிரிக்கெட்டை பொறுத்தளவில் அது உலக பிரசித்தி பெற்ற விளையாட்டாக உள்ளது.
எனவே, நமது நாட்டில் இருந்து தோன்றிய கபடிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள கபடி லீக் போட்டியை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு ட்விட்டரில் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications