முதல்முறையாக போக்கோ ஹரம் வீடியோவில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி
அபுஜா: ஆப்பிரிக்க நாடுகளில் அட்டூழியம் செய்து வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்முறையாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை காண்பித்துள்ளனர்.
வடகிழக்கு நைஜீரியாவைச் சேர்ந்த போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பு அங்கு அட்டூழியம் செய்து வருகிறது. அந்த அமைப்பினர் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளனர். அவர்கள் பெண்கள், சிறுமிகளை கடத்திச் சென்றுள்ளனர்.

போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நைஜீரியாவின் மத்திய, மத்திய வடக்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அஞ்சி இதுவரை 1.5 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் போக்கோ ஹரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் முதன்முறையாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்பாக்தாதியை காண்பித்துள்ளனர். தீவிரவாதிகள் நைஜீரியாவின் யோப் மாநிலத்தில் உள்ள தமாதாரு பகுதியை தாக்கியதும் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த தீவிரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications