டெல்லியில் உண்ணாவிரதம்... சந்திரபாபு நாயுடு குண்டுக்கட்டாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திர பவன் முன்பாக கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
5-வது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தார். ஆனால் அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரை அங்கிருந்து அகற்றி மருத்துவமனையில் சேர்க்க டெல்லி போலீசார் முடிவு எடுத்தனர்.
50 பேரைக் கொண்ட போலீஸ் படை ஆம்புலன்ஸ் சகிதம் ஆந்திர பவனுக்கு நேற்று பகல் 3 மணிக்கு விரைந்தது. அங்கிருந்து சந்திரபாபு நாயுடுவை அகற்ற தெலுங்குதேசம் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆம்புலன்ஸி கொண்டு சென்றனர். அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications