மோடியின் பதவியை கைப்பற்றினார் அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி வகித்து வந்த குஜராத் கிரி்ககெட் சங்க தலைவர் பதவிக்கு தற்போது அவருக்கு நெருக்கமான அமித் ஷா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Amit Shah elected Gujarat Cricket Association president

குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் நரேந்திரமோடி பதவியில் இருந்தார். பிரதமராக பதவியேற்கும் முன்பாக அப்பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. கிரிக்கெட் சங்க துணை தலைவர் பரிமால் நத்வானி, தலைவர் பதவிக்காக அமித்ஷா பெயரை முன்மொழிய, அதை யாரும் எதிர்க்காததால் ஒரு மனதாக அமித் ஷா தேர்வானார்.

பாஜகவின் தேசிய துணை தலைவராக உள்ள அமித்ஷா, உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக மோடியால் நியமிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் 73ஐ பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+