கட்சியை பலப்படுத்த முடிவு - அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் அமித்ஷா : தமிழிசை
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளார் என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் டெல்லியில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் உடல்நிலை தற்சமயம் சீராக இருக்கிறது. அவருக்கான மருத்துவசிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகம் வர இருக்கிறார்.
தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கும் மனப்பான்மை வந்துவிட்டது. அதனால்தான் தமிழகத்திற்கு நலன்களை வழங்கக் கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சிலர் எதிர்க்கிறார்கள்.
அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் பல விதங்களில் முன்னேற்றம் அடையும். ஆனால், சிலர் அது குறித்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications