லோக்சபா காங். துணை தலைவராக அமரீந்தர் சிங் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக்சபாவில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே அணையில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணை தலைவராக அமரீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் லோக்சபா காங்கிரஸ் கட்சி கொறடாவாக ராகுலின் சகாவான ஜோதிராத்யா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications