ஜம்மு - காஷ்மீரில் நில நடுக்கம்.. மக்கள் பீதி!

ஜம்மு - காஷ்மீரில் இன்று மாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று மாலை 4.13 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.

An earthquake measuring 4.7 on the Richter scale in Jammu and Kashmir

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவானது. இதனால் வீடுகள் கட்டடங்கள் அதிர்ந்தன.

இதனால் மக்கள் பீதியடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி உட்பட வடமாநிலங்களில் 5.4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+