வெடித்து சிதறிய மிக் -21 விமானம்.. சாமர்த்தியமாக தப்பிய பைலட்.. ராஜஸ்தானில் பரபரப்பு!
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ராஜஸ்தான் அருகே பிகாநெர் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

மிக் -21 ரக விமானம் இப்படி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. தற்போது இந்திய விமானப்படை அதிகாரிகளும், போலீசாரும் அங்கு சோதனை செய்து வருகிறார்கள்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்த நொடியில் விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலம் தப்பித்தார். இதனால் அவர் உடலில் காயங்கள் எதுவுமின்று தப்பித்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்கு உள்ளான இரண்டு விமானங்களும் சூர்ய கிரண் பிரிவை சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications