ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை - அணையா விளக்கு ஏற்றப்பட்டது
ஆரியங்காவு: செங்கோட்டை அருகே ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று அணையா விளக்கு ஏற்றப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து 41 நாட்கள் விரதமிருந்து இருமுடிகட்டி வரத் தொடங்கியுள்ளனர்.
சபரிமலையில் மண்டலபூஜை தொடங்குவது போல் செங்கோட்டை அருகே ஆரியங்காவு, குளத்துப்புழை உள்ளிட்ட அய்யப்பன் கோவில்களிலும் மண்டல பூஜை திருவிழா தொடங்கப்படுவது வழக்கம். ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டலபூஜை திருவிழாவை முன்னிட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது.
மேலும் 41 நாட்களுக்கு இரவு 6 மணிக்கு விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அய்யப்பன் அருள் பெற்று செல்கின்றனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications