'ஆதார்" நீலகேனிக்கு பின்னடைவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஆதார் ஆணைய முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தெற்கு பெங்களூர் வேட்பாளருமான நந்தன் நீலகேனி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் முன்னணி தலைவர் அனந்தகுமாரை விட பின்தங்கியுள்ளார்.

இவ்விருவரின் போட்டியால் தெற்கு பெங்களூர் விஐபி தொகுதியாக பார்க்கப்பட்டது. இருவருக்கும் நடுவே சரியான போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் சுற்றில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் மஜத வேட்பாளர் ரூத் மனோரமா உள்ளார். முதல் சுற்றில் பின்னடைவை சந்தித்தை பார்த்த நந்தன் நீலகேனி வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியேறி சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications