தெலுங்கானா: சோனியாவுக்கு கோயில்கள் கட்டுங்கப்பா.. அழைப்பு விடுக்கும் எம்.எல்.ஏ!!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்ததால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் கட்டப் போவதாக முன்னாள் அமைச்சரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கர் ராவ் அறிவித்துள்ளார். அத்துடன் தெலுங்கானாவின் அனைத்து தொகுதிகளிலுமே சோனியாவுக்கு கோயில் கட்ட எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார் அவர்.
ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், செகந்திராபாத் கண்டோமென்ட் என் தொகுதி. அத்தொகுதியில் சோனியா காந்திக்கு கோயில் கட்ட இருக்கிறேன்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ந் தேதி நடைபெறும். என்னைப் போலவே தெலுங்கானாவின் ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏவும் கோயில் கட்ட வேண்டும் என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications