ஆந்திரா: லாக்டவுனில் பொழுது போகாமல் சீட்டு விளையாடிய டிரைவர்... விளைவு 24 பேருக்கு கொரோனா பாதிப்பு
விஜயவாடா: ஆந்திராவில் லாக்டவுன் காலத்தில் பொழுது போகாமல் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டிரைவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர் தமது நண்பர்களுடன் பொழுது போக்குக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த ஓட்டுநருடன் சீட்டு விளையாடியவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video
இச்சோதனையில் 24 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஆந்திராவின் கரீம் நகரிலும் டிரைவர் ஒருவர் சீட்டு விளையாடியதால் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications