14 வயது மகளை சீரழித்தவரை விருந்துக்கு அழைத்து மர்ம உறுப்பை எரித்த தந்தை
டெல்லி: டெல்லியில் தனது 14 வயது மகளை பலாத்காரம் செய்த 45 வயது நபரை விருந்துக்கு அழைத்து அவரின் மர்ம உறுப்பை எரித்து பிறகு அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த நபர் போலீசில் சரண் அடைந்தார்.
வடகிழக்கு டெல்லியில் வசித்து வரும் நபர் ஒருவரின் 14 வயது மகளை திருமணமான 45 வயது நபர் 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை அந்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். விருந்துக்கு வந்த நபரை நாற்காலியில் கட்டிப்போட்டு அவரின் மர்ம உறுப்பை எரித்தார். பின்னர் அந்த நபரை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.
கொலை செய்த பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளை பலாத்காரம் செய்தவரை எவ்வாறு துன்புறுத்தி கொலை செய்தார் என்பதை விவரித்து சரண் அடைந்துள்ளார். அந்த நபரை கொலை செய்யாவிட்டால் எங்கே பலாத்கார சம்பவத்திற்கு உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் தனது மகளை குறை கூறுவார்களோ என்று சிறுமியின் தந்தை அஞ்சியுள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சிறுமியின் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications