For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மியில் இருந்து அஞ்சலி தமனியா, பீரித்தி ஷர்மா மேனன் விலகல்

By Mathi
Google Oneindia Tamil News

Anjali Damania quits Aam Aadmi Party
டெல்லி: ஆம் ஆத்மியில் எத்தனை வேகத்தில் பிரபலங்கள் சேர்ந்தார்களோ அத்தனை வேகத்தில் அனைவரும் வெளியேறி வருகின்றனர். தற்போது அஞ்சலி தமனியா மற்றும் பீரித்தி ஷர்மா மேனன் ஆகியோர் அக்கட்சியை விட்டு விலகி உள்ளனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிரடியாக அதிக இடங்களைப் பெற்றது. பின்னர் காங்கிரஸ் தயவில் ஆட்சியையும் அமைத்தது. ஆனால் நீண்டநாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதன் பின்னர் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 4 எம்.பி.க்களை அக்கட்சி பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து வெளியேறத் தொடங்கினர். தற்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்களான அஞ்சலி தமனியா, பீரித்தி ஷர்மா மேனன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

English summary
Anjali Damania, Aam Aadmi Party's senior leader from Maharashtra, has quit the party, officials said here on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X