ஹசாரேவையும் 'கேஸரி'வாலையும் பிரிக்க பல கோடியை கொட்டி செலவு பண்றாங்களாம்....!!
டெல்லி: சமூக சேவகர் அண்ணா ஹசாரேவையும் தம்மையும் பிரிக்க பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், அண்ணா ஹசாரேவும், நானும் இணைந்து செயல்படுவது தொடர்பாக பல பேருக்கு, அவர்கள் மீது அணுகுண்டு விழுந்து விடும் என அச்சம் உருவாகியுள்ளது.

அரசியல் உள்நோக்கத்தோடு, எங்களைப் பிரிக்க நினைப்பவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. டெல்லியில் அரசமைப்பது குறித்து எங்கள் கட்சியில் உள்ள சிலருக்கு விருப்பம் இருந்தாலும், தனிப்பட்ட விதத்தில் டெல்லியில் அரசு அமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவிக்கப்படும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஜன லோக்பால் மசோதாவை மேலும் வலுவுள்ளதாக மாற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். என் இதயத்தில் குடியிருக்கும் அண்ணா ஹசாரேவிடம் மீண்டும் ஒரே மேடையைப் பகிர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications